2022 புத்தாண்டு அன்று எழுத்தாளர் ஜெயமோகன் நண்பர்களிடையே ஆற்றிய சிறு உரையின் எழுத்து வடிவம். ஓவியர் Edvard Munchன் புகழ்பெற்ற ஓவியங்கள் இரண்டு.. அவர் ஸ்பானிஷ் ஃப்ளுவால் பாதிகப்பட்ட பொழுது, தன்னுடைய தோற்றத்தை கண்ணாடியில் பார்த்து தானே வரைந்த Self Portrait with the Spanish Flu… மற்றும் ஃப்ளு விலகி, அதன் பாதிப்பு முழுதாக விலகாத பொழுது வரைந்த Self-Portrait after the Spanish Flu என்ற ஓவியம். இவை இரண்டும் முக்கியமான கலை சாதனைகளாக …
