2022 புத்தாண்டு அன்று எழுத்தாளர் ஜெயமோகன் நண்பர்களிடையே ஆற்றிய சிறு உரையின் எழுத்து வடிவம். ஓவியர் Edvard Munchன் புகழ்பெற்ற ஓவியங்கள் இரண்டு.. அவர் ஸ்பானிஷ் ஃப்ளுவால் பாதிகப்பட்ட பொழுது, தன்னுடைய தோற்றத்தை கண்ணாடியில் பார்த்து தானே வரைந்த Self Portrait with the Spanish Flu… மற்றும் ஃப்ளு விலகி, அதன் பாதிப்பு முழுதாக விலகாத பொழுது வரைந்த Self-Portrait after the Spanish Flu என்ற ஓவியம். இவை இரண்டும் முக்கியமான கலை சாதனைகளாக …
உளநலன்
நண்பர் வி அவர்களின் கேள்வி மற்றும் ஜெவின் பதிலிருந்து இதை தொடங்குகிறேன்.திருமணத்தை பற்றி முடிவு செய்ய இயலாமல், யாரிடம் கேட்பது எனவும் தெரியாமல் உங்களிடம் கேட்கிறார். யாரேனும் மனோதத்துவ நிபுணரிடம் இதை கேட்க வேண்டுமா என்ற குழப்பமும் அவருக்குள். இதுப்போன்ற, இக்கட்டான சூழ்நிலைகளில், தெளிவு தேடி மற்றவர்களிடம் பேச வேண்டியது மிக அவசியம். ஒரு குரு அல்லது mentor. அது நண்பனாக இருக்கலாம், உறவினராக, உங்களைப்போல் role models etc. அப்படி, யாருடனும் பேச வாய்ப்பில்லை என்றால் …